The Bible Software
bible.softwareயோபுயோபு 6 › யோபு 6:25

யோபு 6:25

உண்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? 1 உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How forcible are right words! but what doth your arguing reprove?

In Context

24எனக்கு பதில் சொல்லுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; 1 நான் எதிலே தவறுசெய்தேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். 1

26கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, 1 நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 1

Read all of யோபு 6

Cross References

Job 4:4விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கச்செய்தீர், 1 தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். 1

Job 16:3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? 1 இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 1

Job 21:34நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? 1 உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான்.

Job 27:12இதோ, நீங்கள் எல்லோரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 1

Proverbs 12:18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1

Proverbs 16:21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; 1 உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 6:25

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 6:24யோபு 6யோபு 6:26 →