யோபு 6:29
நீங்கள் திரும்ப யோசித்து பாருங்கள்; 1 அநீதி காணப்படாதிருக்கும்; 1 திரும்ப சிந்தியுங்கள் என் நீதி அதிலே வெளிப்படும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Return, I pray you, let it not be iniquity; yea, return again, my righteousness is in it.
In Context
30என் நாவிலே அநீதி உண்டோ? 1 என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?
Cross References
Job 23:10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; 1 அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 1
Job 34:5யோபு: நான் நீதிமான்; 1 தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 1
Malachi 3:18அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியம்செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை திரும்பவும் காண்பீர்கள்.