Job 6:28
இப்போதும் உங்களுக்கு விருப்பமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; 1 அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்கு வெளிப்படையாகத் தெரியும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now therefore be content, look upon me; for it is evident unto you if I lie.
In Context
27இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, 1 உங்கள் நண்பனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். 1
Cross References
Job 11:3உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனிதர் மவுனமாயிருப்பார்களோ? 1 நீர் கேலிசெய்யும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ? 1
Job 27:4என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், 1 என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லமையுள்ள தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 1
Job 36:4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்; 1 உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன். 1