யோபு 6:4
சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3அப்பொழுது அது கடற்கரை மணலைவிட பாரமாயிருக்கும்; 1 ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 1
5புல் இருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? 1 தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 1
Cross References
Deuteronomy 32:42கொலைசெய்யப்பட்டும், சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளச்செய்வேன்; 1 என் பட்டயம் தலைவர்கள் முதற்கொண்டு சகல எதிரிகளின் மாம்சத்தையும் அழிக்கும். 1
Job 9:17அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; 1 காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 1
Job 16:12நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்; 1 அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி, 1 என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார். 1
Job 21:20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், 1 சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான். 1
Job 31:23தேவன் தண்டிப்பார் என்றும், 1 அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், 1 எனக்குப் பயங்கரமாயிருந்தது. 1
Psalms 18:14தம்முடைய அம்புகளை எய்து, 1 அவர்களைச் சிதறடித்தார்; 1 மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார். 1