The Bible Software
bible.softwareJobJob 7 › Job 7:19

Job 7:19

நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், 1 என்னை விடாமலும் இருப்பீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

How long wilt thou not depart from me, nor let me alone till I swallow down my spittle?

In Context

18காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், 1 நிமிடந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், 1 அவன் எம்மாத்திரம்? 1

20மனிதர்களைக் காப்பவரே, 1 பாவம்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? 1 நான் எனக்குத்தானே பாரமாயில்லாமல், 1 நீர் என்னை உமக்குக் குறியாக வைத்தது என்ன? 1

Read all of Job 7

Cross References

Job 9:18நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், 1 கசப்பினால் என்னை நிரப்புகிறார். 1

Job 14:6அவன் ஒரு கூலிக்காரனைப்போல தன் நாளின் வேலை முடிந்தது என்று நிம்மதியடையும்வரை அவன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும். 1

Psalms 13:1யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், 1 எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 1

Revelation 6:10அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமும் உள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடம் எங்களுடைய இரத்தத்தைக்குறித்து எவ்வளவு காலங்கள் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று அதிக சத்தமாகக் கேட்டார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 7:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 7:18Job 7Job 7:20 →