யோபு 9:18
நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், 1 கசப்பினால் என்னை நிரப்புகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He will not suffer me to take my breath, but filleth me with bitterness.
In Context
17அவர் புயலினால் என்னை முறிக்கிறார்; 1 காரணமில்லாமல் அநேக காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 1
Cross References
Ruth 1:20அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் + 1:20 கசப்பு என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
Job 7:19நான் என் உமிழ்நீரை விழுங்காமல் எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், 1 என்னை விடாமலும் இருப்பீர். 1
Psalms 39:13நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே, 1 தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Psalms 88:15சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்; 1 உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, 1 நான் மனங்கலங்குகிறேன். 1
Lamentations 3:3அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார். 1
Lamentations 3:18என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். 1