The Bible Software
bible.softwareJobJob 8 › Job 8:4

Job 8:4

உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் 1 அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If thy children have sinned against him, and he have cast them away for their transgression;

In Context

3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1

5நீர் தேவனை ஏற்கனவே தேடி, 1 சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து, 1

Read all of Job 8

Cross References

Genesis 19:13நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் யெகோவாவுடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் யெகோவா எங்களை அனுப்பினார்” என்றார்கள்.

Job 1:18இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, வேறொருவன் வந்து: உம்முடைய மகன்களும் உம்முடைய மகள்களும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டில் சாப்பிட்டுத் திராட்சைரசம் குடிக்கிறபோது,

Job 18:16கீழே இருக்கிற அவனுடைய வேர்கள் அழிந்துபோகும்; 1 மேலே இருக்கிற அவனுடைய கிளைகள் பட்டுப்போகும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 8:4

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 8:3Job 8Job 8:5 →