John 12:40
அவர்கள் கண்களினால் பார்க்காமலும், 1 இருதயத்தினால் உணராமலும், 1 குணப்படாமலும் இருப்பதற்கும், 1 நான் அவர்களைச் சுகமாக்காமல் இருப்பதற்கும், 1 அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, 1 அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார்” என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
39ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: 1
41ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.
Cross References
Exodus 7:3நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன்.
Exodus 14:4ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
Exodus 14:17எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
Joshua 11:20யுத்தம்செய்ய இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்மேல் இரக்கம் உண்டாகாமல், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துப்போட்டதும் யெகோவாவால் வந்த காரியமாக இருந்தது.
Psalms 6:2என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, 1 நான் பெலனில்லாமல் போனேன்; 1 என்னைக் குணமாக்கும் யெகோவாவே, 1 என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 1
Psalms 135:10அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று; 1