The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 6 › சங்கீதங்கள் 6:2

சங்கீதங்கள் 6:2

என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, 1 நான் பெலனில்லாமல் போனேன்; 1 என்னைக் குணமாக்கும் யெகோவாவே, 1 என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Have mercy upon me, O LORD; for I am weak: O LORD, heal me; for my bones are vexed.

In Context

1யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், 1 உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும். 1

3என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, 1 எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர். 1

Read all of சங்கீதங்கள் 6

Cross References

Exodus 15:26நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.

Deuteronomy 32:39“நான் நானே அவர், 1 என்னுடன் வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; 1 நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; 1 நான் காயப்படுத்துகிறேன், நான் குணமாக்குகிறேன்; 1 என் கைக்குத் தப்புவிப்பவர் இல்லை. 1

Job 19:21என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், 1 எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 1

Psalms 22:14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; 1 என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, 1 என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, 1 என்னுடைய குடல்களின் நடுவே உருகினது. 1

Psalms 31:10என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும், 1 என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது; 1 என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து, 1 என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது. 1

Psalms 38:2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது; 1 உமது கை என்னைத் தாங்குகிறது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 6:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 6:1சங்கீதங்கள் 6சங்கீதங்கள் 6:3 →