John 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 6:26“யெகோவா தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடுவார், என்பதே.
Job 34:29மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், 1 மக்கள் சிக்கிக்கொள்ளாமலும், 1
Psalms 27:1யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், 1 யாருக்குப் பயப்படுவேன்? 1 யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர், 1 யாருக்கு பயப்படுவேன்? 1
Psalms 29:11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; 1 யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, 1 அவர்களை ஆசீர்வதிப்பார்.
Psalms 56:11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; 1 மனிதன் எனக்கு என்ன செய்வான்? 1
Psalms 72:7அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; 1 சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 1