John 4:37
விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற உண்மையான வழக்கச்சொல் இதினாலே வெளிப்படுகிறது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And herein is that saying true, One soweth, and another reapeth.
In Context
Cross References
Job 31:8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; 1 என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. 1
Luke 19:21நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனிதரென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.