யோபு 31:8
அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; 1 என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then let me sow, and let another eat; yea, let my offspring be rooted out.
In Context
9என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, 1 அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால், 1
Cross References
Deuteronomy 28:30பெண்ணை உனக்கு நிச்சயம் செய்வாய், வேறொருவன் அவளுடன் உறவுகொள்வான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சைத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.
Deuteronomy 28:38மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதை அழித்துப்போடும்.
Joshua 22:22தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலர்களும் அறிந்துகொள்ளுவார்கள்; அது பிடிவாதத்தினாலாவது, யெகோவாவுடைய கட்டளைக்கு எதிரான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்த நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருப்பாராக.
Job 5:4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, 1 காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 1
Job 18:19அவனுடைய மக்களுக்குள்ளே அவனுக்கு மகனும் இல்லை மகளும் இல்லை; 1 அவனுடைய வீட்டில் மீதியாயிருக்க வேண்டியவன் ஒருவனும் இல்லை. 1
Job 24:6துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, 1 அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். 1