John 9:34
அவர்கள் அவனுக்கு மறுமொழியாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் வெளியே தள்ளிவிட்டார்கள். 1 ஆவிக்குரிய பார்வையின்மை
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
33அவர் தேவனிடத்தில் இருந்து வராமல் இருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்.
Cross References
Exodus 2:14அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
Job 14:4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறக்கவைப்பவன் உண்டோ? 1 ஒருவனுமில்லை. 1
Job 25:4இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? 1 பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 1
Proverbs 9:7பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; 1 துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 1
Proverbs 26:12தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். 1
Isaiah 65:5நீ அங்கேயே இரு, என் அருகில் வராதே, உன்னைகாட்டிலும் நான் பரிசுத்தன் என்று சொல்கிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுவதும் எரிகிற நெருப்புமாயிருப்பார்கள்.