Proverbs 26:12
தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், 1 அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Seest thou a man wise in his own conceit? there is more hope of a fool than of him.
In Context
13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். 1
Cross References
Proverbs 12:15மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்; 1 ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 1
Proverbs 26:5மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு; 1 கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான். 1
Proverbs 28:11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; 1 புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 1
Proverbs 29:20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், 1 அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். 1
Matthew 21:31இவ்விருவரில் எவன் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: வரி வசூலிப்பவர்களும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Luke 18:11பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.