Judges 4:21
பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துபோனான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Judges 3:21உடனே ஏகூத் தன்னுடைய இடதுகையை நீட்டி, தன்னுடைய வலதுபுற இடுப்பிலே கட்டியிருந்த பட்டயத்தை உருவி, அதை அவனுடைய வயிற்றிற்குள் குத்தினான்.
Judges 5:26தன்னுடைய கையால் ஆணியையும், 1 தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, 1 சிசெராவை அடித்தாள்; 1 அவனுடைய தலையில் உருவக்குத்தி, 1 அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள். 1
1 Samuel 17:43பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
Psalms 3:7யெகோவாவே, எழுந்தருளும்; 1 என் தேவனே, என்னை காப்பாற்றும். 1 நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, 1 துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 1
1 Corinthians 1:27ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.