நியாயாதிபதிகள் 5:26
தன்னுடைய கையால் ஆணியையும், 1 தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, 1 சிசெராவை அடித்தாள்; 1 அவனுடைய தலையில் உருவக்குத்தி, 1 அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
27அவன் அவளுடைய காலின் அருகே மடங்கி விழுந்தான்; 1 அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே இறந்துகிடந்தான். 1
Cross References
Judges 4:21பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து தன்னுடைய கையிலே சுத்தியைப் பிடித்துக்கொண்டு, மெதுவாக அவனுடைய அருகில் வந்து, அவனுடைய தலையின் பக்கவாட்டில் அந்த ஆணியை அடித்தாள்; அது ஊடுருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அவன் இறந்துபோனான்.
2 Samuel 20:22அவள் மக்களிடத்தில் போய் புத்தியாகப் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகனான சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; எல்லோரும் பட்டணத்தைவிட்டுக் கலைந்து, தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடம் போகும்படி எருசலேமிற்குத் திரும்பினான்.