The Bible Software
bible.softwareநியாயாதிபதிகள்நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:16

நியாயாதிபதிகள் 5:16

மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, 1 நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? 1 ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Why abodest thou among the sheepfolds, to hear the bleatings of the flocks? For the divisions of Reuben there were great searchings of heart.

In Context

15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; 1 பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் 1 பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; 1 ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. 1

17கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; 1 தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? 1 ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, 1 மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள். 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Numbers 32:6அப்பொழுது மோசே காத் சந்ததியையும் ரூபன் சந்ததியையும் நோக்கி: “உங்கள் சகோதரர்கள் யுத்தத்திற்குப் போகும்போது, நீங்கள் இங்கே இருப்பீர்களோ?

Judges 5:15இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடு இருந்தார்கள்; 1 பாராக்கைப்போல இசக்கார் மனிதர்களும் 1 பள்ளத்தாக்கில் கால்நடையாக அனுப்பப்பட்டார்கள்; 1 ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. 1

Psalms 77:6இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, 1 என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; 1 என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 1

Philippians 2:21மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:15நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:17 →