The Bible Software
bible.softwareநியாயாதிபதிகள்நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:17

நியாயாதிபதிகள் 5:17

கீலேயாத் மனிதர்கள் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; 1 தாண் மனிதர்கள் கப்பல்களில் தங்கியிருந்தது என்ன? 1 ஆசேர் மனிதர்கள் கடற்கரையிலே தங்கி, 1 மூன்று பக்கமும் தரைசூழ்ந்தகடல் பகுதிகளில் வாழ்ந்தார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Gilead abode beyond Jordan: and why did Dan remain in ships? Asher continued on the sea shore, and abode in his breaches.

In Context

16மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, 1 நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? 1 ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி. 1

18செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் 1 மரணத்திற்குத் துணிந்து நின்றார்கள். 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Genesis 35:25தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள்.

Joshua 13:31பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:16நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:18 →