The Bible Software
bible.softwareநியாயாதிபதிகள்நியாயாதிபதிகள் 5 › நியாயாதிபதிகள் 5:24

நியாயாதிபதிகள் 5:24

பெண்களுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; 1 கூடாரத்தில் தங்கியிருக்கிற பெண்களுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Blessed above women shall Jael the wife of Heber the Kenite be, blessed shall she be above women in the tent.

In Context

23மேரோசைச் சபியுங்கள்; 1 அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று 1 யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; 1 அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; 1 பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே. 1

25தண்ணீரைக் கேட்டான், 1 பாலைக் கொடுத்தாள்; 1 ராஜாக்களின் கிண்ணத்திலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள். 1

Read all of நியாயாதிபதிகள் 5

Cross References

Genesis 14:19அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

Proverbs 31:31அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; 1 அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.

Luke 1:42அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study நியாயாதிபதிகள் 5:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← நியாயாதிபதிகள் 5:23நியாயாதிபதிகள் 5நியாயாதிபதிகள் 5:25 →