Luke 1:42
அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
43என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்!
Cross References
Genesis 22:18நீ என்னுடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்ததால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
Psalms 21:6அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்; 1 அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 1
Psalms 72:17அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; 1 சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; 1 மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், 1 எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள். 1
Luke 1:48தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை 1 நோக்கிப்பார்த்தார்; 1 இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை 1 பாக்கியம் பெற்றவள் என்பார்கள். 1
Acts 2:26அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, 1 என் நாக்கு களிகூர்ந்தது, 1 என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்; 1
Hebrews 12:2அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்.