நியாயாதிபதிகள் 9:32
ஆகையால் நீர் உம்மோடிருக்கும் மக்களோடு இரவில் எழுந்து வந்து வெளியிலே ஒளிந்திருந்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now therefore up by night, thou and the people that is with thee, and lie in wait in the field:
In Context
Cross References
Joshua 8:3அப்பொழுது ஆயீயின் மீது படையெடுத்துப் போக, யோசுவாவும் எல்லா யுத்தமனிதர்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரர்களான முப்பதாயிரம்பேரைத் தேர்ந்தெடுத்து, இரவிலே அவர்களை அனுப்பி,
Job 24:14கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, 1 ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று, 1 இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான். 1
Proverbs 1:11எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து, 1 குற்றமில்லாமல் இருக்கிறவர்களை 1 காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்; 1
Romans 3:15அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது; 1