The Bible Software
bible.softwareLamentationsLamentations 2 › Lamentations 2:11

Lamentations 2:11

என் மகளாகிய எனது மக்களின் பாடுகளினிமித்தம் கண்ணீர் விடுகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; 1 என் குடல்கள் கொதிக்கிறது; 1 என் ஈரல் உருகி தரையிலே வடிகிறது; 1 குழந்தைகளும் சிறுபிள்ளைகளும் நகரத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கிறார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Mine eyes do fail with tears, my bowels are troubled, my liver is poured upon the earth, for the destruction of the daughter of my people; because the children and the sucklings swoon in the streets of the city.

In Context

10மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; 1 தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; 1 சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்; 1 எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 1

12அவர்கள் காயப்பட்டவர்களைப்போல 1 பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், 1 தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: 1 தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள். 1

Read all of Lamentations 2

Cross References

1 Samuel 30:4அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள்.

Psalms 6:7துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, 1 என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது. 1

Psalms 31:9எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்; 1 துக்கத்தினால் என் கண்ணும் 1 என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது. 1

Isaiah 22:4ஆகையால், என்னை நோக்கிப் பார்க்காதீர்கள்; மகளாகிய என் மக்கள் பாழாய்ப்போனதின் காரணமாக மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதீர்கள் என்கிறேன்.

Isaiah 51:20உன் மகன்கள் தளர்ந்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்கிய கலைமானைப்போல, அனைத்து வீதிகளின் முனையிலும், யெகோவாவுடைய கடுங்கோபத்தினாலும், உன் தேவனுடைய கடிந்துகொள்ளுதலினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.

Jeremiah 8:19இதோ, சீயோனில் யெகோவா இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் மக்களாகிய மகள் தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 2:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 2:10Lamentations 2Lamentations 2:12 →