Lamentations 2:19
எழுந்திரு, இரவிலே முதல் ஜாமத்தில் கூப்பிடு; 1 ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; 1 எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மயங்கியிருக்கிற உன் குழந்தைகளின் உயிருக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 1:15அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
Job 3:24என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; 1 என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. 1
Psalms 42:8ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; 1 இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது; 1 என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன். 1
Psalms 63:4என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, 1 உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். 1
Psalms 119:147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; 1 உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன். 1
Psalms 141:2என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், 1 என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும். 1