The Bible Software
bible.softwareயோபுயோபு 3 › யோபு 3:24

யோபு 3:24

என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; 1 என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

For my sighing cometh before I eat, and my roarings are poured out like the waters.

In Context

23தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, 1 தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? 1

25நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; 1 நான் பயப்பட்டது எனக்கு வந்தது. 1

Read all of யோபு 3

Cross References

Job 6:7உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; 1 அவைகள் வெறுப்பான உணவுபோல இருக்கிறது. 1

Job 33:20அவன் உயிர் அப்பத்தையும், 1 அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும். 1

Psalms 32:3நான் அடக்கிவைத்தவரையில், 1 எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 1

Psalms 42:3உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், 1 இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது. 1

Psalms 102:9நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், 1 உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். 1

Lamentations 3:8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், 1 என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 3:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 3:23யோபு 3யோபு 3:25 →