The Bible Software
bible.softwareLamentationsLamentations 2 › Lamentations 2:3

Lamentations 2:3

அவர் தமது கடுங்கோபத்திலே இஸ்ரவேலின் வல்லமை முழுவதையும் வெட்டிப்போட்டார்; 1 விரோதிகளுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, 1 சுற்றிலும் இருப்பதை எரித்துப்போடுகிற நெருப்புத்தழலைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath cut off in his fierce anger all the horn of Israel: he hath drawn back his right hand from before the enemy, and he burned against Jacob like a flaming fire, which devoureth round about.

In Context

2ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் குடியிருப்புகளையெல்லாம் விழுங்கினார்; 1 அவர், மகளாகிய யூதாவின் பாதுகாப்புகளையெல்லாம் தமது கோபத்திலே இடித்து, 1 தரையோடே தரையாக்கிப்போட்டார்; 1 இராஜ்ஜியத்தையும் அதின் தலைவர்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். 1

4பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; 1 எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, 1 கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; 1 மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார். 1

Read all of Lamentations 2

Cross References

2 Chronicles 34:25அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று யெகோவா உரைக்கிறார்.

Psalms 74:11உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; 1 அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 1

Psalms 75:10துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; 1 நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

Psalms 89:24என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்; 1 என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும். 1

Psalms 132:17அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; 1 நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன். 1

Isaiah 42:25இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், போரின் வலிமையையும் வரச்செய்து, அவர்களைச்சூழ அக்கினிஜூவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களை எரித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 2:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 2:2Lamentations 2Lamentations 2:4 →