Lamentations 3:13
தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath caused the arrows of his quiver to enter into my reins.
In Context
12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். 1
14நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், 1 தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன். 1
Cross References
Job 6:4சர்வவல்லமையுள்ள தேவனின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; 1 அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; 1 தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் 1 எனக்கு முன்பாக அணியணியாக நிற்கிறது. 1