Lamentations 3:18
என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And I said, My strength and my hope is perished from the LORD:
In Context
17என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; 1 சுகத்தை மறந்தேன். 1
19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். 1
Cross References
Job 6:11நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? 1 என் வாழ்நாள் நீடித்திருக்கச் செய்ய என் முடிவு எப்படிப்பட்டது? 1
Psalms 31:22உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று 1 நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்; 1 ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, 1 என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். 1
Ezekiel 37:11அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் மக்கள் அனைவருமே; இதோ, அவர்கள் எங்களுடைய எலும்புகள் உலர்ந்துபோனது; எங்களுடைய நம்பிக்கை அற்றுப்போனது; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.