Lamentations 3:23
அவைகள் காலைதோறும் புதியவைகள்; 1 உமது உண்மை பெரிதாயிருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They are new every morning: great is thy faithfulness.
In Context
22நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 1
24யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; 1 ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். 1
Cross References
Exodus 34:6யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன்.
Psalms 36:5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; 1 உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது. 1
Psalms 89:1யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; 1 உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன். 1
Psalms 146:6அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; 1 அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 1
Zephaniah 3:5அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது.
Hebrews 6:18நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.