The Bible Software
bible.softwareLamentationsLamentations 3 › Lamentations 3:24

Lamentations 3:24

யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; 1 ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The LORD is my portion, saith my soul; therefore will I hope in him.

In Context

23அவைகள் காலைதோறும் புதியவைகள்; 1 உமது உண்மை பெரிதாயிருக்கிறது. 1

25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர். 1

Read all of Lamentations 3

Cross References

Deuteronomy 18:2அவர்களுடைய சகோதரர்களுக்குள்ளே அவர்களுக்கு உரிமையில்லை; யெகோவா அவர்களுக்குச் சொன்னபடியே, அவரே அவர்களுடைய சொத்து.

1 Chronicles 5:20அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.

Job 22:25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சுத்தவெள்ளியுமாயிருப்பார். 1

Psalms 31:24யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே, 1 நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள், 1 அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.

Psalms 42:11என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? 1 ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? 1 தேவனை நோக்கிக் காத்திரு; 1 என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

Psalms 62:8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; 1 அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; 1 தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 3:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 3:23Lamentations 3Lamentations 3:25 →