The Bible Software
bible.softwareபுலம்பல்புலம்பல் 3 › புலம்பல் 3:26

புலம்பல் 3:26

யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

It is good that a man should both hope and quietly wait for the salvation of the LORD.

In Context

25தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர். 1

27தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது. 1

Read all of புலம்பல் 3

Cross References

Genesis 49:18யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.

Exodus 14:14யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான்.

Psalms 37:7யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; 1 காரியசித்தியுள்ளவன் மேலும் 1 தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே. 1

Psalms 52:9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, 1 உமது பெயருக்குக் காத்திருப்பேன்; 1 உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

Psalms 62:2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், 1 என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; 1 நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 1

Psalms 92:1யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே, 1 உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும், 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 3:26

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 3:25புலம்பல் 3புலம்பல் 3:27 →