Lamentations 3:56
என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast heard my voice: hide not thine ear at my breathing, at my cry.
In Context
55மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, 1 உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். 1
57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர். 1
Cross References
2 Chronicles 33:19அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் யெகோவா இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Psalms 3:4நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; 1 அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) 1
Psalms 5:3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; 1 காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 1
Psalms 6:9யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; 1 யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 1
Psalms 55:1தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்; 1 என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும். 1
Psalms 55:18திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; 1 அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, 1 என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். 1