Lamentations 3:7
நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; 1 என் விலங்கை கடினமாக்கினார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath hedged me about, that I cannot get out: he hath made my chain heavy.
In Context
6ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார். 1
8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், 1 என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். 1
Cross References
Job 3:23தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, 1 தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? 1
Psalms 88:8எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, 1 அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; 1 நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன். 1
Jeremiah 38:6அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் மகனாகிய மல்கியாவினுடைய கிணற்றில் போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதில் இறக்கிவிட்டார்கள்; அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் சேறாயிருந்தது, அந்த சேற்றில் எரேமியா புதைந்தான்.
Lamentations 1:14என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; 1 அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; 1 என் பெலனை இழக்கச்செய்தார்; 1 நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். 1
Lamentations 5:5பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; 1 நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை. 1
Hosea 2:6ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.