Lamentations 3:8
நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், 1 என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Also when I cry and shout, he shutteth out my prayer.
In Context
7நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; 1 என் விலங்கை கடினமாக்கினார். 1
9வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், 1 என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். 1
Cross References
Job 30:20தேவனே உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீர் எனக்கு பதில் கொடுக்காமலிருக்கிறீர்; 1 கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். 1
Psalms 80:4சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர் 1 எதுவரைக்கும் கோபங்கொள்வீர். 1
Lamentations 3:44ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். 1
Matthew 27:46மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.