Lamentations 3:9
வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், 1 என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath inclosed my ways with hewn stone, he hath made my paths crooked.
In Context
8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், 1 என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார். 1
10அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், 1 மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். 1
Cross References
Job 19:8நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, 1 என் வழிகளை இருளாக்கிவிட்டார். 1
Isaiah 63:17யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
Hosea 2:6ஆகையால், இதோ, நான் உன் வழியை முட்களினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கமுடியாதபடிக்கு மதிலை எழுப்புவேன்.