Lamentations 5:10
பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Our skin was black like an oven because of the terrible famine.
In Context
11சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள். 1
Cross References
Psalms 119:83புகையிலுள்ள தோல்பை போலானேன்; 1 உமது பிரமாணங்களையோ மறவேன். 1
Lamentations 4:8இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; 1 வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; 1 அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, 1 காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. 1