The Bible Software
bible.softwareLamentationsLamentations 4 › Lamentations 4:8

Lamentations 4:8

இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது; 1 வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது; 1 அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, 1 காய்ந்த மரத்திற்கு ஒப்பானது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Their visage is blacker than a coal; they are not known in the streets: their skin cleaveth to their bones; it is withered, it is become like a stick.

In Context

7அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும், 1 பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும், 1 இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள். 1

9பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட 1 பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்; 1 அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள். 1

Read all of Lamentations 4

Cross References

Job 2:12அவர்கள் தூரத்தில் வரும்போது தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் அங்கியைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டுவந்து,

Job 30:17இரவுநேரத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, 1 என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 1

Job 33:21அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, 1 மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது. 1

Psalms 38:3உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை; 1 என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை. 1

Psalms 102:11என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; 1 புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். 1

Isaiah 52:14மனிதனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு கொடூரம் அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Lamentations 4:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Lamentations 4:7Lamentations 4Lamentations 4:9 →