The Bible Software
bible.softwareபுலம்பல்புலம்பல் 5 › புலம்பல் 5:19

புலம்பல் 5:19

யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; 1 உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Thou, O LORD, remainest for ever; thy throne from generation to generation.

In Context

18பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. 1

20தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன? 1

Read all of புலம்பல் 5

Cross References

Psalms 9:7யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; 1 தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார். 1

Psalms 29:10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; 1 யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார். 1

Psalms 90:2மலைகள் தோன்றுமுன்பும், 1 நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், 1 நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர். 1

Psalms 102:25நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; 1 வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது. 1

Psalms 146:10யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; 1 சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். 1 அல்லேலூயா.

Daniel 7:14சகல மக்களும் தேசத்தார்களும், பல மொழிகளைப் பேசுகிறவர்களும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும், மகிமையும், அரசாட்சியும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ஆளுகை அழியாததுமாயிருக்கும். 1 கனவின் அர்த்தம்

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 5:19

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 5:18புலம்பல் 5புலம்பல் 5:20 →