The Bible Software
bible.software › புலம்பல் › புலம்பல் 5 › புலம்பல் 5:20

புலம்பல் 5:20

தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Wherefore dost thou forget us for ever, and forsake us so long time?

In Context

19யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; 1 உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். 1

21யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; 1 ஆரம்பநாட்களிலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். 1

Read all of புலம்பல் 5

Cross References

Psalms 13:1யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், 1 எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 1

Psalms 42:10உன் தேவன் எங்கே என்று 1 என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி, 1 என்னை நிந்திப்பது 1 என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. 1

Psalms 74:1தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? 1 உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? 1

Psalms 79:5எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ? 1 உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ? 1

Psalms 89:46எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? 1 உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? 1

Isaiah 49:14சீயோனோ: யெகோவா என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்கிறாள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study புலம்பல் 5:20

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← புலம்பல் 5:19புலம்பல் 5புலம்பல் 5:21 →