Luke 1:48
தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை 1 நோக்கிப்பார்த்தார்; 1 இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை 1 பாக்கியம் பெற்றவள் என்பார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
47என் ஆவி என் இரட்சகராகிய 1 தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1
49வல்லமையுடைய தேவன் 1 மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; 1 அவருடைய நாமம் பரிசுத்தமானது. 1
Cross References
Genesis 30:13அப்பொழுது லேயாள்: “நான் பாக்கியவதி, பெண்கள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பெயரிட்டாள்.
1 Samuel 2:8அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, 1 எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; 1 அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், 1 மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; 1 பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; 1 அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். 1
2 Samuel 7:18அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, யெகோவாவுக்கு முன்பாக அமர்ந்து: யெகோவாவாகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?.
Psalms 113:7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; 1 ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 1
Psalms 138:6யெகோவா உயர்ந்தவராக இருந்தும், 1 தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; 1 மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 1
Malachi 3:12அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள், தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.