The Bible Software
bible.softwareலூக்காலூக்கா 1 › லூக்கா 1:50

லூக்கா 1:50

அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் 1 தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And his mercy is on them that fear him from generation to generation.

In Context

49வல்லமையுடைய தேவன் 1 மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; 1 அவருடைய நாமம் பரிசுத்தமானது. 1

51அவர் தம்முடைய கரங்களினாலே 1 வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; 1 இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் 1 சிதறிப்போகப்பண்ணினார். 1

Read all of லூக்கா 1

Cross References

Exodus 20:6என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.

2 Kings 17:39உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்களுடைய எல்லா எதிரிகளின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.

Psalms 85:9நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, 1 அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 1

Psalms 103:17யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், 1 அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது. 1

Psalms 118:4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, 1 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. 1

Psalms 147:11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் 1 யெகோவா பிரியமாக இருக்கிறார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study லூக்கா 1:50

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← லூக்கா 1:49லூக்கா 1லூக்கா 1:51 →