Luke 1:51
அவர் தம்முடைய கரங்களினாலே 1 வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; 1 இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் 1 சிதறிப்போகப்பண்ணினார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
50அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் 1 தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 1
52ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, 1 தாழ்மையானவர்களை உயர்த்தினார். 1
Cross References
Genesis 8:21சுகந்த வாசனையைக் யெகோவா முகர்ந்தார். அப்பொழுது யெகோவா: “இனி நான் மனிதனுக்காக பூமியை சபிப்பதில்லை; மனிதனுடைய இருதயத்தின் நினைவுகள் அவனுடைய சிறுவயது தொடங்கி பொல்லாததாக இருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி அனைத்து உயிரினங்களையும் அழிப்பதில்லை.
Exodus 15:9தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், 1 என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், 1 என்னுடைய பட்டயத்தை உருவுவேன், 1 என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான். 1
Deuteronomy 4:34அல்லது உங்கள் தேவனாகிய யெகோவா எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய மக்களின் நடுவிலிருந்து ஒரு மக்கள்கூட்டத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், போரினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வழிசெய்ததுண்டோ என்று நீ விசாரித்துப்பார்.
1 Samuel 2:3இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; 1 அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்; 1 யெகோவா ஞானமுள்ள தேவன்; 1 அவர் செயல்கள் யதார்த்தமல்லவா? 1
Job 40:9தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? 1 அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ? 1
Psalms 33:10யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, 1 மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். 1