Luke 1:63
அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he asked for a writing table, and wrote, saying, His name is John. And they marvelled all.
In Context
62சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்.
64உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான்.
Cross References
Proverbs 3:3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக; 1 நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி, 1 அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். 1
Jeremiah 17:1யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களின் கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
Luke 1:13கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக.