Luke 12:43
எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Blessed is that servant, whom his lord when he cometh shall find so doing.
In Context
Cross References
Proverbs 27:18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; 1 தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். 1
Matthew 24:46எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
2 Peter 3:14ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள்.