Luke 2:28
சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then took he him up in his arms, and blessed God, and said,
In Context
29“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி 1 நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்; 1
Cross References
Psalms 105:1யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், 1 அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 1
Mark 9:36ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
Luke 1:46அப்பொழுது மரியாள்: 1 “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. 1
Luke 1:68“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 1
Luke 2:20மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 1 இயேசுவின் விருத்தசேதனம்