Luke 2:29
“ஆண்டவரே, உமது வார்த்தையின்படி 1 நான் இப்பொழுது சமாதானத்தோடு உயிரை விடுவேன்; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lord, now lettest thou thy servant depart in peace, according to thy word:
In Context
28சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: 1
30யூதரல்லாதவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், 1 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 1
Cross References
Genesis 46:30அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: “நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்” என்றான்.
Isaiah 57:1நீதிமான் இறந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
Philippians 1:23ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;