Luke 21:19
உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In your patience possess ye your souls.
In Context
18ஆனாலும் உங்களுடைய தலைமுடியில் ஒன்றாவது அழியாது.
Cross References
Psalms 27:13நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே 1 யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் + 27:13 விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன். 1
Psalms 40:1யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; 1 அவர் என்னிடமாகச் சாய்ந்து, 1 என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார். 1
Matthew 24:13இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
Romans 2:7சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார்.
Romans 8:25நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
1 Thessalonians 1:3நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,