The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 27 › சங்கீதங்கள் 27:13

சங்கீதங்கள் 27:13

நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே 1 யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் + 27:13 விசுவாசிக்காமல் இருந்தால் கெட்டுப்போயிருப்பேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I had fainted, unless I had believed to see the goodness of the LORD in the land of the living.

In Context

12என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்; 1 பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் 1 எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள். 1

14யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு, 1 அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார், 1 கர்த்தருக்கே காத்திரு.

Read all of சங்கீதங்கள் 27

Cross References

Job 28:13அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; 1 அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை. 1

Psalms 31:19உமக்குப் பயந்தவர்களுக்கும், 1 மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், 1 நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது! 1

Psalms 52:5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்; 1 அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி, 1 நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா) 1

Psalms 56:13நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, 1 நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?

Psalms 142:5யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 1 நீரே என் அடைக்கலமும், 1 உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 1

Isaiah 38:11யெகோவாவை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளுடன் இருந்து மனிதர்களை நான் காண்பதில்லை.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 27:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 27:12சங்கீதங்கள் 27சங்கீதங்கள் 27:14 →