Luke 23:49
அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 1 இயேசுவின் அடக்கம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
50யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
Cross References
Psalms 38:11என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; 1 என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 1
Psalms 142:4வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், 1 என்னை அறிவார் ஒருவரும் இல்லை; 1 எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; 1 என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 1
Matthew 27:61அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். 1 இயேசுவின் கல்லறைக்குக் காவல்
Mark 15:47அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
Luke 23:27திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
John 19:21அப்பொழுது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவைப் பார்த்து: யூதர்களுடைய ராஜா என்று நீர் எழுதாமல், நான் யூதர்களுடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.