Luke 3:4
பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், 1 எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், 1 கோணலானவைகள் நேராகும், 1 கரடானவைகள் சமமாகும் என்றும், 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Isaiah 57:14வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, தடைகளை என் மக்களின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும்.
Malachi 4:6நான் வந்து பூமியை அழிக்காமலிருக்க, அவன் தகப்பன்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய தகப்பன்களிடத்திற்கும் திருப்புவான்.
Mark 1:3கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், 1 அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;
Luke 1:76என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய 1 தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; 1 நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 1
John 1:23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
John 3:28நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.