The Bible Software
bible.softwareMarkMark 1 › Mark 1:3

Mark 1:3

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், 1 அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.

In Context

2“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், 1 அவன் உமக்கு முன்பேபோய், 1 உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; 1

4யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைப்பற்றி பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.

Read all of Mark 1

Cross References

Isaiah 40:3யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும்,

Luke 3:4பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், 1 எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், 1 கோணலானவைகள் நேராகும், 1 கரடானவைகள் சமமாகும் என்றும், 1

John 1:19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Mark 1:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Mark 1:2Mark 1Mark 1:4 →